killed in depression

img

குடவாசல் அருகே ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத மன உளைச்சலில் கூட்டுறவு சங்க நிர்வாகி பலி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சேங்காலிபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி  சங்க முன்னாள் செயலாளர் எஸ்.கருணாநிதி.